Breaking News

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையின் வலைப்பூ

நிர்வாகி
0
அன்பானவர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
தற்போது புதிய வடிவில்.... பல தகவல்களுடன்....
இணைய உலகில் வலம் வருகிறது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் வலைப்பூ! http://ulamaa-pno.blogspot.com/ இந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் முகவரிகள்: ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com தமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றது
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை.
நன்றி!
வஸ்ஸலாம்!!

Share this