Breaking News

உலகிலேயே உயரமான பில்டிங்

நிர்வாகி
0
உலகிலேயே உயரமான பில்டிங் கட்டப்பட்டு வருகிறது இதன் உயரம் 818மீட்டர் ,இதன் அடுக்கு மாடி 160, இதன் கட்டுமான செலவு இந்திய ரூபாய் இல 20,000(crore) கோடி ஆகும் .இதில் வர்த்தக வளாகங்கள் ,ஹோட்டல்,வீடுகள்,மற்றும் பல வசதிகள் உள்ளன .இந்த பில்டிங் ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய தினம் கொண்டாட பட உள்ள டிசம்பர் 2 இல திறக்கப்பட உள்ளது .
நன்றி ..இம்தியாஸ் ,லால்பேட்டை

Tags: தகவல்

Share this