Breaking News

சென்னை ந‌ண்ப‌ன் மாத‌மிருமுறை ஏழாம் ஆண்டுவிழாவையொட்டி ஏழை மாணாக்க‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ நோட்டு புத்த‌க‌ம் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி

நிர்வாகி
0
சென்னை ந‌ண்ப‌ன் மாத‌மிருமுறை ஏழாம் ஆண்டுவிழாவையொட்டி ஏழை மாணாக்க‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ நோட்டு புத்த‌க‌ம் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி சென்னை ந‌ண்ப‌ன் மாத‌மிருமுறை ஏழாம் ஆண்டுவிழாவையொட்டி ஏழை மாணாக்க‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌ நோட்டு புத்த‌க‌ம் வ‌ழ‌ங்கு நிக‌ழ்ச்சி செங்குன்ற‌ம் முசாப‌ரி ப‌ங்க‌ளாவில் 05.07.2009 ஞாயிறு மாலை ந‌டைபெறுகிற‌து.

சென்னை ல‌யோலா க‌ல்லூரி துணை முத‌ல்வ‌ர் ஆல்ப‌ர்ட் வில்லிய‌ம் இல‌வ‌ச‌ சீருடைக‌ளை வ‌ழ‌ங்குகிறார்.ச‌ம‌ர‌ச‌ம் மாத‌மிருமுறை துணை ஆசிரிய‌ர் ஏ.ஆர். சைய‌த் சுல்தான் சிற‌ப்புரை நிக‌ழ்த்துகிறார்.

வ‌ணிக‌ ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், அர‌சிய‌ல் பிர‌முக‌ர்க‌ள்,ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்கின்றன‌ர்.விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை சென்னை ந‌ண்ப‌ன் இத‌ழின் ஆசிரிய‌ர் ந‌ண்ப‌ன் அபுப‌க்க‌ர் ஏற்பாடு செய்துள்ளார். மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 98401 04849 / 94444 94901 மின்ன‌ஞ்ச‌ல் mabubakker@gmail.com
http://www.mudukulathur.com/

Share this