சென்னை செங்குன்றத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா ( JULY 26, 2009 )
நிர்வாகி
0
சென்னை செங்குன்றத்தில் பள்ளிவாசல் திறப்பு விழாசென்னை செங்குன்றம் அருலிலுள்ள கோணிமேட்டில் உருவாகி வரும் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ்
ஜுலை 26 ஞாயிறு காலை 11 மணியளவில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்விற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த தமிழ்நாடு & பாண்டிச்சேரி தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் மவ்லானா பி.எஸ்.பி. ஜைனுலாபுதீன் பாகவி ஹஜ்ரத் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
சென்னை ஆயிஷா மருத்துவமனையின் தலைவர் ஷேக் முஹ்ஸின், ரஹ்மத் பதிப்பக மொழிபெயர்ப்புக் குழு மேலாய்வாளர் மவ்லவி அ. முஹம்மது கான் ஃபாஜில் பாகவி, எல்.கே.எஸ். தங்க மாளிகை தலைவர் எல்.கே.எஸ். சையத் அஹ்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : 988 430 6902 / 98 401 23536

Tags: பள்ளிவாசல்திறப்பு விழா