Breaking News

வரதட்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்

நிர்வாகி
0


காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் சார்பாக 02.08.09 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
தலைமை மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி,
முன்னிலை நகர : நிர்வாகிகள் .பஜூலுல்லஹா
தலைப்பு :இறைவனின் நினைவில்லையா?
சிறப்புரை :அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்)
தலைப்பு: வரதச்சனை ஒர் வன் கொடுமைசிறப்புரை : அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்)
தலைப்பு : சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
நன்றி ...லால்பேட்டை .காம்

Tags: கா.ம.குடி த.த.ஜ

Share this