Mohamed Safair (A) Kovai Thangappa
0
கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக்
சார்பாக
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பாக,
இன்ஷா அல்லாஹ் வரும் 13-09-2009 ஞாயிற்றுக்கிழமைமாலை 4:30
மணியளவில்
கோவை கரும்புக்கடை ஜே. பி .மஹால் திருமண மண்டபத்தில் வைத்து கோவை மாவட்ட செயலாளர் ஹாஜி .பி எஸ். எம். உசேன் அவர்களின் தலைமையில்
இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அழைப்பாளர்கள் ஜனாப். காயல் மஹபூப்
அவாகள் கொள்கைப் பரப்பு மாநிலச்
செயலாளர்மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் ஜனாப் . கே.எம்.நிஜாமுத்தின் அவர்கள்இளைஞரணி மாநில அமைப்பாளர் மாநில இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கோவை மாவட்ட,மாநகர,பிரைமரி,மற்றும் இளைஞர் அணி, துனை அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்,தாய்சபையின் சகோதார்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இஃப்தார் நிகழ்ச்சி
ஏற்பாடுஜனாப். பி. முஹம்மது பஷிர். பி. அப்துல் கபூர்.எம்.சிராஜ்தீன். ரஹ்மத்துல்லா வப்பு
ஏற்பாடுஜனாப். பி. முஹம்மது பஷிர். பி. அப்துல் கபூர்.எம்.சிராஜ்தீன். ரஹ்மத்துல்லா வப்பு