Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0
அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 10.09.2009 வியாழன் மாலை லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது தங்கள் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : மெயின் ரோடு பள்ளி வாசல் பெண்கள் மதரஸா.
நாள் 10.09.2009 வியாழக் கிழமை மாலை.
நிகழ்ச்சி ஏற்பாடு :
நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் .லால்பேட்டை..

Tags: இஃப்தார் முஸ்லிம் லீக் லால்பேட்டை

Share this