Breaking News

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
உலகம் முழுவதும் வாழும் எமது உடன்பிறப்புகளான இஸ்லாமியர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் நிறுவனத்தின் சார்பாகவும்,
என் குடும்பத்தின் சார்பாகவும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
அன்புடன்....
A.M.தமிஜில்லா,
சகோதரர்கள்,
அமானி வீதி ,
லால்பேட்டை ,

நூரி ரெடிமேட்ஸ்

காட்டுமன்னார்குடி..

Tags: வாழ்த்துக்கள்

Share this