ஈத் முபாரக் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
நிர்வாகி
0


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
உலகம் முழுவதும் வாழும் எமது உடன்பிறப்புகளான இஸ்லாமியர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!
இப்புனித ரமழானில் நாம் செய்த அனைத்து நற்காரியங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள நாம் அனைவரும் துஆ செய்வோமாக! ஆமீன்!!
அன்புடன்....
J.நூருல் அமீன்,
அல் அய்ன்,
+971501393918
http://lalpetexpress.blogspot.com/
http://opjameen.blogspot.com/
Tags: வாழ்த்துக்கள்