ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!
நிர்வாகி
0

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
நம் ஜமாஅத்தார்கள், நம் இணையதளத்தின் வாசகர்கள், தமிழக முஸ்லிம் சகோதர சகோதரிகள் மற்றும் சமுதாய மக்கள் அனைவர்களுக்கும் என் இதயம் கனிந்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் ....
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ,
முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினர்,
பொதுச்செயளாலர் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் ,
Tags: வாழ்த்துக்கள்