Breaking News

லால்பேட்டையில் TNTJ பெருநாள் தொழுகை...!

நிர்வாகி
0



லால்பேட்டை-யில் நோன்பு பெருநாள் தொழுகை கைகாட்டி TNTJ மர்கஸ் எதிர்புறம் அமைந்துள்ள திடலில் நடைபெற்றது,இதில் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துல்லிலஹ்....
Thanks:லால்பேட்டை .காம்

Tags: தொழுகை பெருநாள் லால்பேட்டை TNTJ

Share this