லால்பேட்டையில் தேசியலீக் ஆலோசனை கூட்டம்
நிர்வாகி
0
20-02-2010 புதன் அன்று மாலை 6 மணியளவில் நகர தேசிய லீக்கின் ஆலோசனைக் கூட்டம் தலைமை S.M. ரியாஜுல்லாஹ், J.அப்துல் ஹமீது O.பக்கிர் முஹம்மது முன்னிலை யில் நடைப்பெற்றது.
அதுசமயம் 27-01-2010 புதன் அன்று சென்னையில் இடஒதுக்கீடு, லிபரான் கமிஷன் அரிக்கை மீது நடவடிக்கை கோரி நடைப்பெற உள்ள உண்ண விரத அறப்போர்; பற்றி ஆலோசிக்கப்பட்டது.
தீர்மானம். 1
உண்ணா விரத அரப்போராட்டத்திற்கு மூன்று பேருந்துகள் ஏற்பாடு செய்து களந்து கொள்வது.
தீர்மானம். 2
தேசிய லீக் சார்பில் லால்பேட்டை நகரில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்குதல் மேற்படி இரண்டு
தீர்மானம் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இளைஞர் அணி தலைவர் F. அப்துல் சமது நன்றி கூறினார்

Tags: தேசிய லீக் லால்பேட்டை