அல் அய்னில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்ககம் நிகழ்ச்சி
நிர்வாகி
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் கிளையில் கடந்த 25-3-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமீரக ஒருங்கினைப்பாளர் சகோதரர் ஹாமீன் இப்ராஹீம் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஆர்வத்துடன் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.