லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 93%சதவீதம் தேர்ச்சி!
நிர்வாகி
0
நடந்து முடிந்த +2 தேர்வில் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்,முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் விபரம்:
முதல் மதிப்பெண்.ஏ.இப்திஸம்(1009) த/பெ அஹமதுல்லாஹ் மினாதெரு.
இரண்டாவது மதிப்பெண் ஏ.ஆர்.மப்ரூரா பேகம்(1009) த/பெ அப்துல் ரஹ்மான் மினா தெரு.
மூன்றாவது மதிப்பெண் ஏ.முனீருன்னிஸா(950) த/பெ அமீர் பாஷா தெற்க்கு தெரு எள்ளேரி. மேற்கண்ட தகவலை பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது லால்பேட்டை.காம் இணைய தள செய்தியாளரிடம் தெரிவித்தார்.