27-ல் ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான தேர்வு
நிர்வாகி
0
தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கான தேர்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜ் வளாகத்தில் வரும் 27-மே தேதி நடைபெறுகிறது.
தமிழக ஹஜ் குழுவில் 2994 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், 202 இடங்கள் மூன்று முறை சென்று வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 12,081 பெரியவர்களும் 23 குழந்தைகளும் ஹஜ் செல்ல விண்ணப்பத்துள்ளனர்.
இவர்களில் ஹஜ் பயணத்துக்கு செல்வோருக்கான தேர்வு 27-ம் தேதி ராயப்பேட்டை நியூ காலேஜில் நடைபெறுகிறது.

Tags: புனித ஹஜ்