சிறுபான்மை உதவி அறக்கட்டளை அலுவலகத்தில் முஸ்லிம் லீக் எம். பி. அப்துல் ரஹ்மான்
நிர்வாகி
0
கோவைக்கு முஸலிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது சிறைவாசிகளுக்காக இயங்கி வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை அலுவலத்திற்க்கு வருகை தந்தார்.அப்போது சிறைவாசி குடும்பங்களை சந்தித்தார். அப்போது 40க்கு மேற்பட்ட சிறைவாசி குடும்ப்தார்கள் அப்துல் ரஹ்பான் எம்.பி யிடம் வருகின்ற ஜின் மாதம் கோவை நடைபெறுகின்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு அன்று 13 வருடங்களாக சிறைகளில் இருக்கும் எங்கள் சகோதரர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க. எம்.பி யிடம்
மனு கொடுத்தார்கள். அந்த மனுவை பெற்று கொண்டு. இன்ஷா அல்லாஹ் நான் சென்னை சென்றயுடன் மாநில தலைவர் காதர்மைதின் அவர்களை கலந்து பேசிவிட்டு நானும் தலைவர் அவர்களும்,பொதுச்செயலாளர் அவர்களும். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களையும், துனை முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து. எங்கள் சமுதாயத்திற்க்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருந்தால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் 13 ஆண்டு களாமாக பல் வேறு மத்திய சிறைகளில் உள்ளனர். அண்ணாவின் ஆட்சி காலத்தில் செம்மொழி மாநாடு அன்று கைதிகளை விடுதலை செய்தது போல் நிங்கள் எங்கள் சமுதாய இளைஞர்களை் விடுதலை செய்யவேண்டு.என்று எங்கள் முதல் கோரிக்கையாக முன் வைக்கிறோம். என்று சிறைவாசி குடும்பங்களை பார்த்து சொன்னார். பிறகு சிறைவாசி குடும்பங்களின் சுழ்நிலைகளை பற்றி கேட்டு அறிந்தார். ஒவ்வொரும் தன் குடும்ப சுழ்நிலைகளை கேட்டு அவர்களின் துன்பங்கள், கஷ்டங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். பிறகு சிறைவாசி குடும்பகளை பார்த்து உங்கள் ஆண் மக்கள் சிறையில் இருந்து வரும்வரை உங்களுக்காக முழு நேரமமும் கவணம் செலுத்துவேண் என்று உறுதி அளித்துவிட்டு கிளம்பி போனர். அவர்யுடன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள். நெல்லை மஜித், கோவை நிர்வாகிகள் உசேன், பஷிர், கபூர், நாசர்,ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
இதற்கான ஏற்பாட்டுகளை மேலபாளைம் கிச்சான் புகாரி, நாகூர் ஆமானி, கோவை தங்கப்பா, சக்தியமக்களம் அலிகான் குட்டி, எம்.எஸ் எம். அபுதாஹிர், பாசித் ஆகியோர்கள் செய்து வந்தார்கள்.
சிறைவாசி குடும்பங்கள் அப்துல் ரஹ்மான் எம் பி யிடம் மனு கொடுத்த படம்
சிறைவாசி குடும்பங்களின் குறைகளை கவணமாக அறிகிறார்
சில நாட்களுக்கு முன்பு விடுதலையான குணங்குடி அனிபா அவர்யுடன் விடுதலையான சக்தியமங்களம் சேர்ந்த
அலிகான் குட்டியிடம் விடுதலையான விபரங்களை கேட்கிறார்.
இரண்டு ஆண்டுககளாக சிறையில் இரண்டு கிட்னியும் பாதிக்கபட்ட சிறைவாசி
அபுதாஹிர்யிடம் உடல் நலம் விசாரிக்கிறார். இவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளர் இவர் தற்காலியா 3 மாத ஜமீன் பெற்றுயிருக்கிறார். இந்த அபுதாஹிர்காக
பல முறை சிறைதுறை அதிகாரியிடமும். அரசுயிடம் நிறந்தரா விடுதலைக்காக
முயற்ச்சி செய்து வருகிறது முஸ்லிம் லீக் என்று எம்.பி கூறினார்.
சிறைவாசி அபுதாஹிர் அப்துல் ரஹ்மான் எம்.பி யிடம் மனு கொடுக்கிறார்.அதை பெற்று கொண்டு உனது விடுதலைகாக முயற்சி செய்கிறோன்அருகில் நெல்லை மஜித்
சிறைவாசி அபுதாஹிர் அப்துல் ரஹ்மான் எம்.பி யிடம் மனு கொடுக்கிறார்.அதை பெற்று கொண்டு உனது விடுதலைகாக முயற்சி செய்கிறோன்அருகில் நெல்லை மஜித்
கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது இதில்
அப்துல் ரஹ்மான் எம்.பி . பேசிய போது....
நன்றி :கோவை தங்கப்பா
Tags: கோவைசிறைவாசி முஸ்லிம் லீக்