சென்னையில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
நிர்வாகி
0
கொடுங்கோல் இஸ்ரேலின் முற்றுகையில் செத்துக் கொண்டு இருக்கும் ஃபாலஸ்தீன மக்களுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை நாசப்படுத்தி 18 பேர்களை கொன்று அரக்கன் இஸ்ரேலின் மனிதாபிமான செயலை வன்மையாக கண்டித்து இன்று 04.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம், சென்னை - 1.
இவண்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
தலைமையகம், சென்னை - 1.
Tags: ஆர்ப்பாட்டம் INTJ