Breaking News

இடஒதுக்கீடு வழங்ககோரி தேசிய அளவில் பிரச்சாரம் - தமிழன் TV-யில் இன்று 6pm-6.30pm காணத்தவறாதீர்கள்

நிர்வாகி
0
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மிஸ்ரா கமிஷனை அமுல்படுத்த கோரி [முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் மற்றும் அனைத்து துறைகளிலும் 10% இடஒதுக்கீடு வழங்ககோரி] தேசிய அளவில் நடத்திய பிரச்சாரம்



இன்று  [ஜூலை-2] மாலை 6.00pm To 6.30pm தமிழன் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.


ஆன்லைனில் பார்க்க  கிளிக் செய்யவும்

Tags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Share this