Breaking News

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

நிர்வாகி
0
கல்வி, வேலைவாய்ப் பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்கத் திருத் தங்களுடன் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முஸ்லிம் களுக்கு உரிய பிரதிநிதித்து வம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் சென்னை எழும்ப+ரில் உள்ள பைஸ் மஹாலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேசிய பொது செயலாளர் பேராசி ரியர் கேஎம். காதர் மொகி தீன், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசியச் செயலா ளர்கள் குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பொதுச் செயலாளர் பி.கே. குஞ் ஞாலிக்குட்டி உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர்.


இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு-


சமூக ஒற்றுமை காப்போம்


1. இந்தியாவின் மதச்சார் பற்ற ஜனநாயக கட்ட மைப்பு சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க திட்டமிடும் தீய சக்திகளின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று அனைத்து இந்தியர்களை யும், குறிப்பாக இந்திய முஸ்லிம்களையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொள்கிறது.


பல்வேறு நம்பிக்கை களை கடைப்பிடிக்கும் மக்கள் சமாதான சகவாழ் வுடன் வாழ்ந்து கொண்டி ருப்பதை மதத்தின் பெய ரால் பல்வேறு வன்முறை களின் மூலமாகவும், அபா யகரமான கொள்கைகள் மூலமும் வெறுப்பையும், துவே ஷத்தையும் ஏற்ப டுத்த பயங்கரவாத அமைப் புகளின் எடுபிடிகளாக செயல்படுபவர்களின் பயங்கர முயற்சிகளுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


சிறுபான்மையினர் மற்றும் நம் சமூகத்தின் நலிந்த பிரிவினர் எதிர் கொள்ளும் பிரச்சினை களை ஜனநாயக வழியில் தீர்வு மேற்கொள்ள வேண் டும் என்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கிறது. உள் நோக்கத்துடன் செயல் பட்டு கொடுமையான குற் றங்கள் மற்றும் வன்முறை யில்


சமுதாயத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்


2. 1948-ம் ஆண்டு இந்திய முஸ்லிம் சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஸ்தாபனத் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் மற்றும் இஸ்லாமிய அறி ஞர்களும் வழிகாட்டியபடி மதச்சார்பற்ற ஜனநாயக நோக்கங்களுக்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கையுடன் உறுதி கொண்டுள்ளது.


கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், அனுதாபி யும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களும், முஸ்லிம் சமுதாயத்திற்கு களங் கத்தை ஏற்படுத்தும் வகை யில் நடந்து கொள்ளும் விஷமத்தனம் மற்றும் அபாயகரமான தூண்டு தலுக்கு பலியாகி விடாமல் விழிப்புடன் இருக்குமாறு சமூகத்துக்கு பிரச்சாரம் செய்யவும் சமுதாய ஒற் றுமை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க இந்த செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்


3. சிறுபான்மையினர் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது பாசிச சக்திகள் கட்ட விழ்த்து விட்ட வன்முறை மற்றும் பயங்கரவாத தாக் குதல்களுக்கு இந்த கூட்டம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


குஜராத் போன்ற மாநி லங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடுமை களினால் சிறுபான்மை யினர் துன்பங்களையும், துயரங்களையும் அனுப விக்க வேண்டிய திருப்பதை தொடர்ந்து நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம்.


சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச சக்திகள் நடத்தும் குற்றங்களுக்கு எதிராக பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்தியப் புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு பாராட்டுதலையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான் மையினருக்கு எதிராக பாசிச சக்திகள் நடத்தும் வன் முறைகளை தடுக்க அரசு அனைத்து நடவ டிக்கை களையும் உறுதி யுடன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


தமிழக அரசுக்கு பாராட்டு
4. சிறுபான்மையின சமுதாயத்தின் நன்மைக் காக மத்திய அரசு கொங்ணடு வந்துள் சமூக நலத் திட்டங்களை வலு வாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த இந்த கூட்டம் கேட்டுக்கொள் கிறது.


சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட சமுதா யத்தின் சமூக மற்றும் கல்வி நிலையில் உள்ள இடர்ப் பாடுகளை போக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுகிறது.


கேரள அரசின் அலட்சியம்


5. சிறுபான்மையினருக் காக மத்திய அரசின் நலத் திட்டங்கள் கேரள மாநி லத்தில் இன்று நடை முறைப் படுத்தவில்லை என்று சுட்டிக் காட்டுவ தோடு . கேரள மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத் தினருக்கான நலத் திட்டங் களை நடை முறைப் படுத் துவதில் கேரள அரசு தவறி விட் டது என்பதையும் இக் கூட்டம் வலியுறுத்தி கூறு கிறது.


மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் பரிதாப நிலை


6. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு சிறுபான் மையினரின் முன்னேற்றத் திற்கான நீதியரசர் ராஜேந் தர் சச்சார் கமிட்டி பரிந் துரைகளை உறுதியுடன் நடைமுறைப் படுத்த அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண் டும் என இச் செயற் குழு கேட்டுக் கொள்கிறது.


தேசத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்


7. இஸ்லாத்தின் அடிப் படை கொள்கைகளின் அசைக்க முடியாத நம் பிக்கையுடனும், சகிப்புத் தன்மை, அமைதி, மதநல்லி ணக்கம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய வற்றை மனதில் கொண்டும் இந்தியாவில் மற்ற சமூகங் களுடன் ஒருங்கிணைந்து செய லாற்றவும், மதச் சார்பற்ற இந்திய ஜனநாய கத்தின் உறுதியை காப் பாற்ற உழைக்கவும் இந்திய முஸ்லிம்களை இச் செயற் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஒத்துழைப்பு


8. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தொடர்வதில் பெருமை கொள்ளும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையை தயக்கமின்றி ஆதரிப்பதையும், பாசிச சங்பரிவார் அமைப்புகள் மற்றும் காலாவதியான கொள்கைகளை கொண்ட கம்ய+னிஸ் டுகள் ஆகியவற் றுக்கு எதிராக மத்திய அரசு போராடுவதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது ஆதரவை நல்கும் என இச் செயற்குழு உறுதி ஏற் கிறது.


பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் சமூக நீதி மற் றும் கவுரவ மான வாழ்க்கையை முஸ்லிம்கள் அடைய தொடர்ந்து போராட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வற்புறுத்துகிறது.


வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்னிலைப்படுத்துங்கள்


9. உறுதியான பொரு ளாதார பாதையில் தேசம் முன்னேற ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் போற்றத் தக்க நடவடிக்கைகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


அதேநேரத்தில் வளர்ச்சியின் பலன்கள் மிகவும் ஏழையாக உள்ள வர்களுக்கு போய்சேர வேண்டும். 30 சதவீதத் திற்கு அதிகமான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழே துன்பப் பட்டுக் கொண்டிருக்கி றார்கள். மேலும், கிராமப் புறங்களில் வேலையில் லாத் திண்டாட்டம் அதிக மாக உள்ளது.


வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களிலும் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பன் முகவேளாண்மை, தொழில் மற்றும் வர்த்தகத் திட்டம் போன்றவை முனைப்புடன் செயல் படுத்தப்பட வேண் டும் என்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.


விலைவாசியை குறைக்க நடவடிக்கை


10. ஏழைகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வருமானம் கொண்டவர்க ளுக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை கொள்கிறது.


போதிய பயனை கொடுக்கும் வகையில் பொது விநியோகத் திட் டம் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டப்ப+ர்வ மான உணவு தானிய விநி யோகம் பலப்படுத்த வேண் டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஒழுங்கு படுத்தும் வகையில் சந்தையை அரசுகள் கட் டுப்படுத்தவது அவசியம் என்பதை இச் செயற்குழு சு.ட்டிக் காட்டுகிறது.


ராஜேந்திர சச்சார் கமிஷன் பரிந்துரைகள்


11. நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந் துரைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


முஸ்லிம் மாணவர் களுக்கு பொருளாதார உதவிகள், 15 அம்சத் திட்ட நிறைவேற்றம், சிறு பான்மை கல்வி நிறுவனங் களுக்கு நன்மைகள் ஆகி யவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.


ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டி யுள்ளன. சமூக நல்லிணக் கம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதியை எவ்வளவு விலை கொடுத் தும் நிலை நிறுத்த வேண் டும். சிறுபான்மை சமூகத் தினரின் தேவைகளை ப+ர்த்தி செய்யும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்கும் படி மத்திய அரசு வழி காட்ட வேண் டும்.


ஏற்க னவே உறுதிய ளித்த சமூக வாய்ப்புகள் ஆணையம் இன்னமும் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறு பான்மை நலத்துறை சிறப் பாக தனது கடமைகளை நிறைவேற்றும் வகையில் போதிய அதிகாரம் வழங் கப்பட மத்திய அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்து கிறது.


வஃக்பு வாரிய நிர் வாகம், ஹஜ் பயண நிர் வாகம் ஆகியவற்றை முறைப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை எடுக் கும்படி அரசுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இச் செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி


12. கல்வி உறுதிச் சட்டத்தின் கீழ் குழந்தை களுக்கு இலவச கல்விக் கான உரிமையை அமல் படுத்த போதிய நடவடிக் கைகள் எடுக்கப்படுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.


முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்களை திறக்க போதிய திட்டங்கள் தீட் டப்படவேண்டும். முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட் டம் வழங்கியுள்ள சிறு பான்மையினர்களுக் கான கல்வி உரிமைகளை உள் நோக்கத்தோடு தவறாக வழிகாட்டப்பட்ட சிலர் தடுக்க முயல்வதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண் டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.


நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம்


13. பாராளுமன்றத்திலும் , மாநில சட்டமன்றங்களி லும் முஸ்லிம்களுக்கு உள்ள குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை தெரிவிக்கிறது.


தேசத்திலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 13 சதவீதமாக இருக்கின்ற போது மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித் துவம் 5.5 சதவீதமாகவே உள்ளது. அதேபோன்று மாநில சட்டப் பேரவை களிலும் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறiவாக உள்ளது. நமது ஜனநாயக ஆட்சி முறை ஆரோக்கியமாக செயல்பட நாடாளுமன்றத் திலும், மாநில சட்டமன் றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித் துவம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் செயற்குழு வலியு றுத்துகிறது.


ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள்


14. கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்க வழி செய்யும் வகையில் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்க திருத்தங்களுடன் மிக விரைவாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இச்செயற்குழு வலி யுறுத்தி கேட்டுக் கொள் கிறது.


மேற்கண்டவாறு தீர் மாங்கள் நிறைவேற்றப்பட் டன.


இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் நன்றி கூறினார்.

Tags: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Share this