Breaking News

காவல்துறையை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
காவல்துறையின் தொடர் அராஜக போக்கை கண்டித்தும் காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக அரசை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-8-2010 செவ்வாய் கிழமை அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்யதுள்ளது.


அநீதிக்கு எதிராக அணி திரழ்வீர்!…

Share this