Breaking News

அபுதாபி அய்மான் சங்கம் : பத்ரு ஸஹாபாக்கள் தினம்

நிர்வாகி
0
அபுதாபி அய்மான் சங்கம்


பத்ரு ஸஹாபாக்கள் தினம்

மற்றும் ரமளான் உம்ரா விளக்க கூட்டம்
நாள்: 26.08.2010 வியாழன் இரவு 10 மணி (தராவீஹ் தொழுகைக்குப் பின்)

இடம்: ஈ டி.ஏ. ஹால் RED TAG பில்டிங் நஜ்தா சாலை.

சிறப்புரை:

ஹாபிழ். ஹுஸைன் மக்கீ மஹ்லரி


மெளலவி. ஏ.சிராஜுத்தீன் ஃபாஜில் மன்பஈ

அய்மான் வெள்ளி விழா முழக்கம்:


ஏழைகளை நேசிப்போம்.

பத்ரின் வெற்றிக் கொடியை மதீனா நகரில் பறக்கச் செய்த நமது வீரமிக்க ஸஹாபாக்களின் வரலாற்று சம்பவத்தை அரிய சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.

Tags: அபுதாபி அய்மான்

Share this