அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
நிர்வாகி
0
அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்! இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்!
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!!
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1431-ரமளான் பிறை 27- 05.09.2010.ஞாயிறு மாலை திங்கள் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு (சரியாக 9.30 மணிக்கு) அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே ”அபு உபைதா” வில் நடைபெற உள்ளது.அது சமயம் சிறப்பு பயான்,தஸ்பீஹ் தொழுகை,ஹத்தமுல் குர்ஆன் மற்றும் சிறப்பு துஆ ஆகியவைகள் நடைபெற உள்ளதால்,தாங்கள் மற்றும் தங்களின் சுற்றத்தார்கள் நண்பர்கள் அனைவரும் இந்நிகச்சியில் கலந்து சிறப்பித்து பயன் பெற வேண்டுமென அனைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தாங்கள் அனைவர்களும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ நமது ஜமாஅத்தில் செலுத்தி நமதூர் சகோதர சகோதரிகள் பயன் பெற உதவிடுமாறு அன்போடு கேட்டிக் கொள்ளப்படுகிறது
*பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது
* துஆவிற்க்கு பிறகு ( நிகழ்ச்சி முடிவில்) சீரணி உணவு வழங்கப்படும்.
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்!!
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி
அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1431-ரமளான் பிறை 27- 05.09.2010.ஞாயிறு மாலை திங்கள் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு (சரியாக 9.30 மணிக்கு) அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே ”அபு உபைதா” வில் நடைபெற உள்ளது.அது சமயம் சிறப்பு பயான்,தஸ்பீஹ் தொழுகை,ஹத்தமுல் குர்ஆன் மற்றும் சிறப்பு துஆ ஆகியவைகள் நடைபெற உள்ளதால்,தாங்கள் மற்றும் தங்களின் சுற்றத்தார்கள் நண்பர்கள் அனைவரும் இந்நிகச்சியில் கலந்து சிறப்பித்து பயன் பெற வேண்டுமென அனைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
சிறப்பு பயான்:
மெளலவி ஹாபிழ் S.M.B ஹுஸைன் மக்கி மஹ்லரி , (காயல்பட்டிணம்)
தஸ்பீஹ் சிறப்பு தொழுகை:
ஹாபிழ்.R.Z.M இர்ஷாத் அஹமத் (லால்பேட்டை)
இப்படிக்கு
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்
குறிப்பு: தாங்கள் அனைவர்களும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ நமது ஜமாஅத்தில் செலுத்தி நமதூர் சகோதர சகோதரிகள் பயன் பெற உதவிடுமாறு அன்போடு கேட்டிக் கொள்ளப்படுகிறது
*பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது
* துஆவிற்க்கு பிறகு ( நிகழ்ச்சி முடிவில்) சீரணி உணவு வழங்கப்படும்.
Tags: அபுதாபி அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் லைலத்துல் கத்ர்