Breaking News

SDPI- லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0
லால்பேட்டை :
கடந்த 05-10-2010 அன்று SDPI பொதுக்குழு A.R.S.திருமண மகாலில் நடைபெற்றது



தலைமை : S. சொளகத் அலி (மாவட்ட தலைவர்-SDPI)


வரவேற்புரை : H.ஜபருல்லாஹ் (நகர அமைப்பளர்SDPI-)


முன்னிலை:


P.A.முஹம்மது அன்வர் (தொகுதி ஆலோசகர்-SDPI)


S.Sஅப்துல் ஹலீம் (தெ.தோ.கி.அவைத்தலைவர்-SDPI)


K.A.பஜ்லூர் ரஹ்மான் (நகர கமிட்டி ஆலோசகர்-SDPI)


A.ஷாஜஹான் (தொகுதி தலைவர்-SDPI)


A.R.சிராஜுதீன் (நகர செயலாளர்-SDPI)


தொகுப்புரை: I.மஹ்பூப் ஷரிப் (தொகுதி தலைவர் -PFI)


சிறப்புரை :


S.முஹம்மது முபாரக் (மாநில பொதுசெயலாளர் -SDPI)


பொதுக்குழு தீர்மானங்கள் S.A.அப்துல் சலாம் (மா.செ.பிரதிநிதி-SDPI) அவர்களால் வாசித்து அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது


நிறைவாக நன்றி உரை : S.A.அப்துல் ஹமீது (நகர தலைவர் -SDPI) கூறினர்


நிகழ்ச்சி அமைப்பு SDPI நகர கமிட்டி லால்பேட்டை

Share this