Breaking News

இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


லால்பேட்டை மக்கள், லால்பேட்டைவாழ் வெளிநாட்டுமக்கள்,இணையதள வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும்அனைவருக்கும்

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் சார்பில் இனிய தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

நபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும்

வகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன்

கொண்டாட வாழ்த்துகிறோன். இந்த புனித தினத்தில் வீணான காரியங்களை செய்யாமல் அல்லாஹ்வை நினைவு கூருவோமாக! ஆமின்.

உங்களுடைய துஆ வில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.

அன்புடன்..

J. நூருல்அமீன் ..

Share this