லால்பேட்டையில் ஈதுல் அல்ஹா புனித பெருநாள் கொண்டாட்டம்
நிர்வாகி
0
லால்பேட்டையில் ஈதுல் அல்ஹா புனித பெருநாள் கொண்டாட்டம் பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்று சமுதாய ஒற்றுமைக்கு துஆ
இன்று காலை 6 மணியளவில் லால்பேட்டை அனைத்து மஸ்ஜித்களிலிருந்தும் ஆயிரக்கனக்கானோர் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி லால்பேட்டை லால்கான் மஸ்ஜிதை நோக்கி அணிவகுத்து சென்றனர் ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா ஏ.ஆர்.அப்துஸ்ஸமத் ஹஜ்ரத் தன்னுடைய பெருநாள் சிறப்புரையில் மதுவின் கேடுப்பற்றியும் ,வட்டியின் தீமைப்பற்றியும் உரையாற்றினார் ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா.ஏ.நுருல் அமின் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தி குத்த பேருரையாற்றினார்
செய்தி இப்னுதளபதி
படங்கள் :பிறைக்கொடியான்

Tags: லால்பேட்டை