Breaking News

லால்பேட்டை சம்சுன்நிஷா மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை ஹைஸ்கூல் பின்புறம் மாமாகண்டு மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும் ( மாமாகண்டு ஷிஹாபுதீன் அக்கா ) பசீருதீன் அவர்களின் அம்மா சம்சுன்நிஷா அவர்கள் இன்று 04.12.2010 மாலை 5:30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this