Breaking News

லால்பேட்டை அண்னாவீதி பக்கீர் முஹம்மது மகன் ஜாகிர் ஹுசைன் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை அண்னாவீதி பக்கீர் முஹம்மது மகன் ஜாகிர் ஹுசைன் அவர்கள் இன்று 09.12.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.




இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this