Breaking News

லால்பேட்டை முஹம்மது ஃபாருக் வாத்தியார் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை மெளலான வீதி ஹஜி முஹம்மது ஃபாருக் வாத்தியார் அவர்கள் 17.12.2010 இன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this