Breaking News

லால்பேட்டை த.மு.மு.கவின் இரத்ததான சேவையை பாராட்டி விருது…

நிர்வாகி
0
லால்பேட்டை த.மு.மு.கவின் தொடரும் இரத்ததான சேவையை பாராட்டி விருதுகள் வந்த வண்ணம் உள்ளது .



தமிழ் நாடு மாநில குருதிப் பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து நடத்தும் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை (அக்டோபர் 1 .2010 ) முன்னிட்டு லால்பேட்டை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு இரத்ததான முகாம் நடத்தியதற்கான விருது வழங்கப்பட்டது .

thanks.lalpet.com

Tags: லால்பேட்டை

Share this