Breaking News

லால்பேட்டை ஹபீபுர் ரஹ்மான் தாயார் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை கொத்தவால் தெருவில் வசிக்கும் வான்ட்ரத்தார் ஹபீபுர் ரஹ்மான், பஷீர் முஹம்மது ஆகியோரின் தாயாரும் மர்ஹூம் வான்ட்ரத்தார் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியுமான சைதா பீவி அவர்கள் இன்று 11.01.2011 மாலை 4 மணியலவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this