Breaking News

மெயின் ரோடு மர்ஹூம் கோசி அப்துல் ஹக்கீம் அவர்களின் மனைவி காமிலா பீவி மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை நகர த.மு.மு.கவின் முன்னால் செயலாளர் முஹமது பைசல் அவர்களின் தாயாரும் லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் கோசி அப்துல் ஹக்கீம் அவர்களின் மனைவி காமிலா பீவி இன்று 18.01.2011 காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக…

Tags: வஃபாத் செய்தி

Share this