Breaking News

லால்பேட்டை மௌலானா மௌலவி மொஹ்சின் ஹஜ்ரத் மறைவு!

நிர்வாகி
0
லால்பேட்டை கொத்தவால் தெரு மௌலானா மௌலவி {லப்பை } எஸ்.மொஹ்சின் ஹஜ்ரத் அவர்கள் இன்று இரவு 28.01.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this