லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வாரில் ம.ம.க. நிர்வாகிகள்
நிர்வாகி
0
தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகம்
மாநில துணை பொது செயலாளர் மௌலவி J.S ரிபாய் அவர்கள்,&
மனித நேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் S.S ஹாருன் ரஷீது அவர்கள்
த.மு.மு.க மாநில துணை செயலாளர் S.M ஜின்னா அவர்கள் மற்றும்
த.மு.மு.க. மாவட்ட நிர்வாகிகளும்
லால்பேட்டை மதரசா மன்பவுல் அன்வர் அரபிக்கல்லுரி
முதல்வர் மௌலவி நுருல்அமீன் ஹஜ்ரத் அவர்களையும்
மற்றும் ஜமாத்துல்உலமா தலவைர்
மௌலவி அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களையும்
பிப்ரவரி 6 அன்று லால்பேட்டை மதரசாவில் நேரில் சந்தித்தார்கள்
சந்திப்பின் போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள
கட்டாய திருமணம் பதிவேடு சட்டம் குறித்தும்
சமுதாய நலன் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்

Tags: லால்பேட்டை