Breaking News

H.நூருல் அமீன் –J. இர்ஷாத் பர்வீன்-திருமணம்

நிர்வாகி
0
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் .




{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}.


வாழ்த்துக்களுடன்...

லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்

Tags: திருமண வாழ்த்து

Share this