Breaking News

பூங்கா வீதி முஹம்மது சுல்தான் மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை பூங்கா வீதி சிதம்பரத்தார் அல்ஹாஜ்.எஸ்.எம்.முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று 13.04.2011 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.




இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

Tags: வஃபாத் செய்தி

Share this