இளைய சமுதாயமே வாருங்கள் வளம்பெருவோம்!
நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....இன்ஷா அல்லாஹ் வரும் 27ம் தேதி புதன்கிழமை நடைபெற இருக்கும் உயர்கல்விக்கான வழிகாட்டும் விழாவிற்கு வருகைதரும் அனைவர்களையும் வரவேற்கிறோம் கட்சிகள் இயங்கஙகள் எல்லாம் களைந்து சமுதாயம் மேலோங்கவேண்டும் என்ற அடிப்படையில் நமதூரைச்சார்ந்த அனைவர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள் அவசியம் இவ்விழாவில் கலந்து கொள்ளவும் இந்த அறிய வாய்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள் ஏனென்றால் இன்றைய சூழ்நிலை அவசரமாகவும் அவசியங்கள் அதிகரித்துக்கொண்டேஇருக்கும் இத்தருனத்தில் நமது பிள்ளைகள் சரியான இலக்கை அடையவேண்டும் என்று அல்லும் பகலும் உழைத்து தனதுவாழ்க்கையை தியாகம்செய்யும் தந்தையர்கள் உடன்பிறப்புகள் இன்னும் சிலரை பார்க்கிறோம் அரபுநாடுகளில் உன்னாமல் உறங்காமல் பணத்தை சேமித்து உடன்பிறந்தவர்கள்; பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று ஆசைபடுவதை நாம் காணமுடியும்.
அதே நேரத்தில் இவர்களை வழிகெடாமல் நடத்துவது யாரால்முடியும் படித்து அனுபவம் வாய்ந்த மதிபிற்க்குறிய முன்னால் பட்டதாரிகள் அவர்களுடைய வெற்றியின்ரகசியம் கஷ்டநஷ்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கை அடையமுடியும் நமது இளம் பட்டதாரிகளுக்கு அவசியம் சொல்லியாகவேண்டும் அப்போதுதான் சமுதாயமாற்றத்தை ஏர்ப்படுத்த முடியும் எப்படி யார்சொல்வது வெற்றிபெற்ற பட்டதாரிகளை ஒன்றிணைப்பது யார்?
இதற்காக தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் மதிபிற்குறியCNM.சலீம் MA அவர்களால் நிறுவப்பெற்று அவர்களுடைய இந்த இயக்கம் தமிழ்நாட்டில் முஸ்லீம்களுடைய கல்வித்தரம் அதிகரிக்கவேண்டும் என்று இவர்கள் எடுத்த முயற்சி இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வெற்றி பெரும் இவர்களின் வாயிலாக கல்வி அனைத்து மக்களுக்கும் சென்றடைய அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன் குறிப்பாக நமதுசமுதாய இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு ஏதாவது ஒரு இயக்கத்தையோ அல்லது அரசியல் கட்சியில் சேர்ந்துக்கொண்டு கோஷம்போடுவது எதையும் யோசித்து செய்வதுகிடையாது கட்சிக்காக இயக்கத்திற்காக கூடப்பிறந்தவர்களோடும் சகநண்பர்களோடும் பிரச்சினையில் ஈடுபடுவது என்று சொல்லிகொண்டே போகலாம் படித்து பட்டம்பெற்று அடுத்தது என்ன செய்வதறியா இருக்கும் நமதூர் இளம்பட்டதாரிகளுக்கு நல்லதொரு வாய்பினை ஏற்படுத்திய இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சாரப்பேரவை& வெல்ஃபேர் அஷோசியேஷன் நிர்வாகிகளுக்கும் மற்றும் லால்பேட்டை பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக நாமும் இவர்களேடு ஒன்றினைவோம் வளம்பெருவோம் இன்ஷா அல்லாஹ்
http//lptislam.blogspot.com

Tags: லால்பேட்டை