• Breaking News

    காயிதேமில்லத் சாலை வெள்றார் அப்துல் ஸமது மறைவு

    லால்பேட்டை காயிதேமில்லத் சாலை வெள்றார் அப்துல் ஸமது அவர்கள் இன்று 24.04.2011 இரவு 8 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.




    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக….

    கருத்துகள் இல்லை

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நிர்வாகி
    லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்

    Post Top Ad

    Post Bottom Ad