F .முஹம்மத் நபில் -B .சாஜிதா பர்வின், திருமணம்
நிர்வாகி
0
திருமண வாழ்த்து
நாள் 08 .05 .2011. ஞாயிறு
இடம்: AMK .திருமண மண்டபம் எள்ளேரி
தலைமை :- மௌலவி P .S .அப்துல் அலி ஹழ்ரத் பேராசிரியர் JMA .அரபிக்கலூரி
மணமக்கள்:-
F .முஹம்மத் நபில் DCE
s /o .முஹம்மத் பாருக் சிங்கார வீதி லால்பேட்டை
B .சாஜிதா பர்வின் B .COM .
D/O .ஏ.எம்.புகாரி மாயாவரம்
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அன்புடன்…
ஹாஜி.ஏ.எஸ்.அஹ்மத்.BBA, எஸ்.எம். முஹமத் மைதின்,
வாழ்த்துக்களுடன்…
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்
Tags: திருமண வாழ்த்து