Breaking News

J.யாசிர் அரபாத் அலி-அப்ரின்ஃபாத்திமா, திருமணம்

நிர்வாகி
0
இன்று மணவிழா காணும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் யாசிர் அரஃபாத் அலி-அஃப்ரின் ஃபாத்திமா இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வலமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தலைவர், நிர்வாகிகள்
மற்றும் செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள்.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்.

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் .
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}.
வாழ்த்துக்களுடன்…
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்

Tags: திருமண வாழ்த்து

Share this