Breaking News

லால்பேட்டையில் SDPI நகர அலுவலகம் திறப்புவிழா

நிர்வாகி
0
லால்பேட்டை.மே..8
லால்பேட்டையில் SDPI அலுவலகம் 06.05.2011 அன்று வெள்ளிகிழமை மாலை 5:00 மணியளவில் திறப்பு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவில் SDPI மாநில தலைவர் KKSM.தெஹ்லான் பாக்கவி திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு பிறகு நகர பிரநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது..

Tags: லால்பேட்டை

Share this