Breaking News

லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் உம்ரா சேவை துவக்கம்

நிர்வாகி
0
லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் பயணச் சேவை நிருவனம் தர்போது புனித உம்ரா பயணச் சேவை துவக்கம். இதன் முதல் பயணக்குழு கடந்த 28.05.2011 அன்று சென்னையில்
இருந்து புறப்பட்டு மக்கா சென்ற டைந்து புனித உம்ராவின் அமல்களை செய்தனர்.
இதில் ஆயங்குடியைச் சார்ந்த மார்க்க அரிஞர் அல்ஹாஜ் நூருஸ்ஸலாம் ஜமாலி.மலேஷியா தொழில் அதிபர் ஹாஜி முஹம்மது இக்பால்,ஹாஜி அப்துல் பாரி, லால்பேட்டை ஹாஜி அய்யூப் ஆகியோர் உள்ளிட்ட வணிக பிரமுகர் குடும்பத்தினர் உள்பட 24 பேர் இந்த உம்ரா பயணத்தில் சென்றுள்ளார்கள்,
அனைவர்களும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் உம்ரா கடமையை நிறைவேற்றியதாக இக்குழுவை
திட்டமிட்டு ஒழுங்கு படுத்தி இக்குழுவுடன் சென்ற ஜித்தா டிராவல்ஸ் உரிமையாளர்
நஜிர் அஹமது கூரினார்.

Tags: லால்பேட்டை

Share this