Breaking News

காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0
லால்பேட்டை இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும்
காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 08.07.11.
வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு லால்பேட்டை கைகாட்டியில் லால்பேட்டை
அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என்று அனைத்து இஸ்லாமிய அமைப்பு அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும்
லால்பேட்டை இஸ்லாமிய பொதுமக்கள் அறிவித்துள்ளார்கள்

Tags: லால்பேட்டை

Share this