Breaking News

கொத்தவால் தெரு பக்கீர்லெப்பை ஹாஜி முஹம்மது எஹயா மறைவு

நிர்வாகி
0
லால்பேட்டை JMA அரபிக்கல்லூரி முன்னாள் செயலாளர் கொத்தவால் தெரு பக்கீர்லெப்பை ஹாஜி முஹம்மது எஹயா அவர்கள் இன்று தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்

இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு "ஸப்ரன் ஜமீலா" எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this