லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி அப்துல் ஹாமிது மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதியில் வசிக்கும் மௌலவி A. H முஹம்மது புஹாரி , சல்மான் இவர்களின் தந்தை அப்துல் ஹாமிது அவர்கள் இன்று இரவு தாருல் பனாவைவிட்டு தாருல்பகா அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்