Breaking News

கொள்ளுமேடு அப்துர் ரஹ்மான் மறைவு

நிர்வாகி
0

கொள்ளுமேடு பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் எஹ்யா மற்றும் ஜெமீல் ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் நாஜீர் அலி மற்றும் அபுசுஹூது ஆகியோரின் தந்தையும் லால்பேட்டை வாணக்கார் அப்துர் ரவூப் அவர்களின் மாமனாரும் அப்துர் ரஹ்மான் அவர்கள் லால்பேட்டை சிங்கார வீதியில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா அடைந்து விட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this