Breaking News

லால்பேட்டையில் சமூகநீதி படைப்பாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0
தமுமுக, மமக சமூகநீதி படைப்பாளர் சங்கம் என்ற தமுமுக இலக்கியக் கழக மாநில செயற்குழு கூட்டம் இன்று லால்பேட்டை இமாம்புகாரி பள்ளியில் நடைப்பெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் ஹாஜாகனி, மாநில உலமா அணி செயலாளர் மவ்லவி எம்ஒய் முஹம்மது அன்சாரி மன்பயீ, இலக்கிய அணி செயலாளர் தாஹிர் பாஷா, வழக்கறிஞர் அப்ரார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை செய்திகள்

Share this