Breaking News

லால்பேட்டை கொத்தவால் தெரு ஹாஜி T A முஹம்மது ஹசன் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை கொத்தவால் தெருவில் இருக்கும் மரஹும் T.A அப்துல் ஜப்பார் அவர்களின்மகனும் இம்தியாஸ் அஹமது அவர்களின் தந்தையும் அபதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முன்னால் தலைவரும் லால்பேட்டை அல் ஜமா பைத்துல் நிர்வாகியுமாகிய ஹாஜி T A முஹம்மது ஹசன் அவர்கள் இன்று 12:00 மணியளவில் (25/08/2019) தாருல் பனாவைவிட்டு தாருல் பகாஅடைந்துவிட்டார்கள்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this