Breaking News

லால்பேட்டையில் திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்க..!

நிர்வாகி
0

லால்பேட்டை நகர திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்க நகர திமுக அலுவலகத்தில் 14.09.219 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது லால்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமை வகித்தார் உறுப்பினர் படிவத்தை S. C. பாலசுப்பிரமணியன் இளைஞர் அணி அமைப்பாளர் J. ரியாஜ் முஹம்மது பெற்று கொண்டார்.


சிறப்பு அழைப்பாளரா பரந்தாமன் ஆதிதிராவிடர் நல மாவட்ட அமைப்பாளர் குமராட்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தி ப. ம சோழன். சாமியப்பன் ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளர். சின்னதம்பி கோவிந்தசாமி சுடர் வண்ணன் தகவல்கள் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நகர நிர்வாகிகள் S. பாருக் யாகூப் சின்னப்பா அப்துல் ரஹிம் ஜெயராம் சாலி விஜி. ஜெமில் T. சபியுல்லா முக்தஸீம் அமானுல்லா மற்றும் முஸ்லிம் ஜமாத் பிரமுகர் கலந்து கொண்டனர்கள்.






Tags: லால்பேட்டை செய்திகள்

Share this