Breaking News

லால்பேட்டை பிலால்தெரு மவ்லானா மவ்லவி அப்துர்ரஹீம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் முன்னாள் துணை முதல்வர் மர்ஹும் மவ்லானா மவ்லவி பஹ்ருல் உலூம் முஹம்மது இப்ராஹிம் ஹள்ரத் அவர்களின் மூத்த மகனாரும் லால்பேட்டை பிலால் தெருவில் வசிக்கும் மவ்லவி கமாலுதீன், முஹம்மது மன்சூர் , சித்தீக் , அப்துல்லா இவர்களின் தந்தை மவ்லானா மவ்லவி அப்துர்ரஹீம் மன்பயீ ஹள்ரத் அவர்கள் இன்று 15-10-2019 அதிகாலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this