Breaking News

லால்பேட்டை உஸ்மான் வீதி பஸ்லுல் ஹக் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை உஸ்மான் வீதியில் வசித்த பாத்துப் பிள்ளை மர்ஹூம் மவ்லவி மக்பூல், மவ்லவி ஷப்பீர் அஹ்மத் ஆகியோரின் தந்தை பஸ்லுல் ஹக் அவர்கள் இன்று மதியம் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this